தனியார் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரம் உடைந்து கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்!

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் எ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் நேற்றிரவு (26-08-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரம் உடைந்து கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்!

இந்த நிலையில், இன்றையதினம் வங்கி திறக்கப்பட்ட சமயத்தில் எ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அறையினுள் காணப்பட்ட இரும்பு சாதனம் ஒன்றினால் பணம் வழங்கும் இயந்திரம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments