கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று (04) தேவை நிமிர்ந்தம் வெளியில் சென்ற நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

கனடாவில் வவுனியா தமிழ் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு | Sri Lankan Youth Tragically Dies In Canada

சம்பவத்தில் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில்  இளைஞனின்  மரணம் கனடா வாழ் தமிழர்களிடையே  பெரும்  துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments