2009ஆம் ஆண்டிற்கு பின்னர் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் ஊழல் நிர்வாக சீர்கேடு, போதைப்பொருள் மற்றும் வாள்வெட்டு போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “எனவே, இந்த நிலைமையை சரி செய்வதற்கு அநுரகுமார திஸாநாயக்கவின் (Anura kumara Dissanayake) அரசாங்கம் தேவை.

அதேவேளை, இவ்வாறான பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு அர்ச்சுனா போன்ற அரசியல்வாதிகள் தேவை.

நாட்டில் மக்களை தக்கவைக்க வேண்டுமென்றால் அவர்களுக்கான தேவை என்னவென்பதை உணர அர்ச்சுனாவையும் அநுரவையும் பயன்படுத்த வேண்டும்” என்றார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு..  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments