பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் (18) பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபியில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையினால் குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் ஒன்றியம்

இதையடுத்து, பிரகடன உரையினை தொடர்ந்து பொங்குதமிழ் தூபிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

யாழ் பல்கலையில் பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடன எழுச்சி நாள் அனுஷ்டிப்பு | Pongutamil People Uprising Proclamation Day

இதில் மாணவர்கள் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம் ,தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்படவேண்டும் என பொங்குதமிழ் பிரகடனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொள்ளுங்கள்…!           

Gallery

GalleryGallery

GalleryGalleryGalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments