NPP உறுப்பினரான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி விபரீத முடிவு; நடந்தது என்ன? பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த மாணவி தேசிய மக்கள் சக்தியின் முழுநேர உறுப்பினர் என கூறப்படுகின்றது.

அதோடு கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி(NPP) சார்பாக போட்டியிட்ட யுவதியே  தனது உயிரை மாய்த்துள்ளார்.

NPP உறுப்பினரான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி விபரீத முடிவு; நடந்தது என்ன? | Npp Nember Jaffna University Student Suiciden

யாழ்ப்பாணம் , தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *