சஜித் பிரேமதாசாவை ஆதரித்து அவரது மனைவி ஜளனி பிரேமதாச வவுனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த பரப்புரை நிகழ்வானது நேற்று (12.09.2024) இடம்பெற்றுள்ளது.
பரப்புரை நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுர்தீனின் அழைப்பின் பேரில் வவுனியா, சாளம்பைக்குளம் கிராமத்துக்கு வருகை தந்து அவர் அங்கு மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த நிகழ்வில், ரிசாட் பதியுர்தீன், மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா கமகே, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜெயதிலக ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.இந்திய அமெரிக்கா இராணுவங்களைகொண்டுவந்துவிடுதலைப் புலிகளை அழித்ததுபோன்று இலங்கையை முற்றாக அழிப்பேன் கடசியாக சஜிதை விரட்டிய ரணில்?