இலங்கையின் 9-வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயகவுக்கு (Anura Kumara Dissanayake) இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடி ( Narendra Modi) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு அவர் தனது வாழ்த்து செய்தியினை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள்.
குறி்த்த பதிவில் “இந்தியாவின் அண்டை நாடுகளில் பாலிசி மற்றும் விஷன் சாகர் ஆகியவற்றில் இலங்கை சிறப்பு இடம் பெற்றுள்ளது.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் பின் தள்ளி புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake),திங்கட்கிழமை (23) காலை இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளமை
குறிப்பிடத்தக்கதுCongratulationsNPP5634915Anura Kumara Dissanayake42.31%
SJB4363035Sajith Premadasa32.76%
IND162299767Ranil Wickremesinghe17.27%
SLPP342781Namal Rajapaksa2.57%
OTHERS679118All Other Parties5.1%
@anuradisanayake, on your victory in the Sri Lankan Presidential elections. Sri Lanka holds a special place in India’s Neighbourhood First Policy and Vision SAGAR. I look forward to working closely with you to further strengthen our multifaceted cooperation for the benefit of our people and the entire region.