தமிழ் மக்களுக்கு எவ்வித துரோகமும் இழைக்கவில்லை : தனது மனச்சாட்சியை வெளிப்படுத்தும் சிறீதரன்

என்னுடைய மனச்சாட்சியின்படி எனது மக்களுக்கு எவ்வித துரோகமும் இழைக்காமல் நான் நடந்து கொண்டுள்ளேன்.அதனை மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

எனவே மாற்றங்கள் என்பது ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நடப்பதுண்டு. தற்போதுதான் அது புதுவிடயமல்ல.காலம் தனது பணியைச் செய்யும்.அந்த காலத்தில் நாம் கரைந்து போகாமல் நம்பிக்கை எனும் பணியை செய்யவேண்டும்.

இவ்வாறு தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் சிறீதரன் தெரிவித்தார். ஐபிசி தமிழ் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மைய இலங்கையில் அரசியல் மாற்றம், மற்றும் நாடாளுமன்ற தேர்தல் உட்பட பல்வேறு விடயங்கனை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில், 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments