அமெரிக்காவில் நடந்து முடிந்த 47ஆவது ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், டொனால்ட் ட்ரம்பின் புதிய நியமனம் இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க கருத்து தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் புதிய நியமனம்... இலங்கையை எவ்வாறு பாதிக்கும்? அரசியல் ஆய்வாளர் கருத்து! | Trouble For Sri Lanka Due To Trump S Appointment

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப், இலங்கையின் ஆட்சியைச் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கும் சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இலங்கையில் முன்னைய நிலைமையை விட சிக்கலான நிலைமை ஏற்படும் எனவும் அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.இந்த மனிதர் முன்னர் இருந்து இருந்தால் எமது விடுதலைப் போராட்டம் அழிந்து இருக்காது, ஒபாமா என்ற கறுத்த மனிதரால்தான் எமது போராட்டம் அழிந்தது என்பதை தமிழர்கள் மறக்கக் கூடாது?

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments