அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு  இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் பதவு ஒன்றை இட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் மேலும் வெளியிட்ட பதிவு,

“அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ஜே. டிரம்ப் @realDonaldTrump அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

இலங்கை மற்றும் அமெரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும் எமக்கிடையிலான உறவில் உள்ள பொதுவான இலக்குகளை அடைவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி அநுர! | President Anura Congratulated Trump Us Election

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *