Gallery

பதிய இணைப்பு

மட்டக்களப்பில் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் (கனகராசா சரவணன்) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலும் தற்போது நிலவி வருகின்ற வெள்ள அனர்த்த நிலமைக்கு மத்தியில் மாவீரர்களின் உறவினர்கள், உள்ளிட்ட பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மாவீரர்களுக்கு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதன் போது, மட்டக்களப்பு மாவட்டதின் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் அதிகளவான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அங்கு, 2ஆம் லெப்பினட் தங்கநிலா என்பவரின் தாயார் கிருஷ்ணபிள்ளை புண்ணியவதி பொதுச்சுடர் ஏற்றினார் தொடர்ந்து இரண்டாயித்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவீர்ரகளின் பெற்றோர் கலந்து தீபங்களை ஏற்றி அஞ்சலி செய்தனர். GalleryGallery

GalleryGallery

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *