திருமலையில் பாதசாரிகள் கடவையால் வீதியை கடந்தபோது மோட்டார் சைக்கிளால் விபத்துண்டு வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் திருமலையின் பிரபல ஆசிரியை ஒருவரே நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை இந்த விபத்தை ஏற்படுத்தியவரும் உயிரிழந்தவரிடம் கல்வி கற்ற மாணவர் என கூறப்படுகின்றது. இந்நிலையில் ஆசிரியையின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments