விளம்பரம்

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலிகொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

குறித்த துப்பாக்கிட்டு சம்பவத்தில் சசிக்குமார் என்பரே இன்று சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி | One Person Killed Shooting Incident Colombo Ago

இவர் தலவாக்கலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்திய உந்துருளி சாரதியுடன் டி-56 துப்பாக்கியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உந்துருளியில் வந்த சந்தேக நபர் இருவரை கிரேன்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி | One Person Killed Shooting Incident Colombo Ago
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி | One Person Killed Shooting Incident Colombo Ago
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி | One Person Killed Shooting Incident Colombo Ago
Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *