எந்த ஒரு தலைவனுக்கும் ஒரு தீர்க்கதரிசனப் பார்வை இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

யாராவது ஒருவரை முதன்முறையாகப் பார்க்கும் போதே- அவரை முழுவதுமாக எடைபோட்டு விடக்கூடிய வல்லமை ஒரு தலைவனுக்கு இயற்கையாகவே இருந்தாக வேண்டும்.

சிறிதரனைப் பொறுத்த வரையில் அப்படிப்பட்ட ஒரு பார்வை அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

அதேபோன்று தமிழ் இனத்தைத் தலைமை தாங்கி நடாத்தக்கூடிய தலைமைத்துவ பண்புகள் சிறிதரன் என்கின்ற தமிழ்த் தலைவருக்கு இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்பியாக வேண்டிய தேவையும் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது.

ஈழத்தமிழர்களின் தலைவராகும் தகுதி சிவஞானம் சிறிதரனுக்கு இருக்கின்றதா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்று பதில் கூறும் நிகழ்ச்சிதான் இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments