இலங்கையில் இன்று பேசுபொருளாக மாறியுள்ள பட்டலந்த சித்திரவதை முகாம் பற்றிய விடயங்கள் பலருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

ஒரு இனமே தனது மக்களை அழித்த ஒரு மோசமான சம்பவமாக இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் அறிக்கை பார்க்கப்படுகின்றது.

மட்டக்களப்பு வாகரை பகுதியில் பொலிஸாருக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

இந்த அறிக்கைக்கு பலர் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், தமிழ் மக்களை அழித்த இலங்கை அரசாங்கமும் அவர்களின் ஆட்சியாளர்களும் தற்போது தமது மக்கள் அழிவை நினைத்து வருந்தும் நிலை வந்துள்ளதென்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தேசபந்து

இந்நிலையில், 2009இல் தமிழ் தேசியத் தலைவர் தன் குடும்பத்துடன் உலகிற்கு வழங்கிய வரலாற்றுச் செய்தி தொடர்பில் அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ள கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்…,

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments