a 322யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக திறக்கப்பட்ட மாவீரர்களின் கல்வெட்டுக்கள்!
யாழ்ப்பாணம் (Jaffna) நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மாவீரர்களின் […]