b60 தழிழர் பகுதியை உலுக்கிய சோக சம்பவம் ; பூ பறிக்கச் சென்று பறிபோன இரு உயிர்கள்
முல்லைத்தீவு, உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இருவர், தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் இன்று பிற்பகல் […]
