a 229 மட்டக்களப்பில் இரவு பயங்கர சம்பவம்… ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!
ஏறாவூர் குடியிருப்புப் பகுதியில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்றிரவு (24) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பில் […]