a168 தமிழீழ விடுதலைப்புலிகளால் ரணிலுக்கு வழங்கப்பட்ட தண்டனை…! தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் சாடல்
தமிழீழ விடுதலைப்புலிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) வழங்கிய தண்டனை தான் 2005ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணிக்க செய்தமை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய […]