b 310பன்றிக்கு வைத்த மின்சாரம் குடும்பஸ்தரின் உயிரை பறித்தது : யாழில் துயரம்
மின்சார வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை – தும்பளையைச் சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே இவ்வாறு […]
