a 19 சஜித் கட்சிக்கு தாவும் மொட்டுக் கட்சியின் எம்.பிகள் நடப்பது என்ன?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். மொட்டுக் கட்சியின் […]
