b 21 குயின்ஸ்லாந்து மாநிலத்தில்TCC தமிழீழ மாவீரர் செயல்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனவளிப்பு நாள் நோத்பகுதியில் 18/05/2025 அன்று நடைபெற்றது
அதில் கலந்துகொண்ட சாந்தன் அவர்களின் முள்ளிவாய்க்கால்தொடர்பான உரை இது தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவு நாளிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் எனது முதல் கண்வணத்தை தெரிவித்துக் […]
