629சுதந்திரதினகொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரித்து புலம்பெயர் தமிழ்மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய இலங்கைத் தூதரகத்திற்கு முன் புலம்பெயர் தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் பிரித்தானியாவில் (UK) இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரித்து புலம்பெயர் தமிழ்மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த […]
