b 947 இலங்கைக்கு சர்வதேச ஆதரவு அதிகரிப்பு ; இலங்கை வந்த அமெரிக்காவின் இரண்டு விமானங்கள்
டிட்வா சூறாவளி அனர்த்தத்திற்கான இலங்கையின் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக அமெரிக்க வான்போக்குவரத்துத்திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super Hercules விமானங்களும் அமெரிக்க விமானப்படையின் 36ஆவது எதிர்பாராத அவசரநிலைகளுக்கான […]
