a 61யாழ் இளைஞனிடம் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி இளைஞனிடம் சுமார் 15 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி கொழும்பில் தற்போது […]
