b 38 யாழில் சோகம் : உணவருந்திக் கொண்டிருந்த யுவதி திடீர் மரணம்
யாழில் (Jaffna) யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரராசா விதுஜாம்பாள் (வயது 30) என்ற […]