b 475 இராணுவ வசமுள்ள ஆலங்குளம் துயிலுமில்ல காணி! விடுவிக்குமாறு கோரி தீர்மானம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவித்து குறித்த பகுதியை புனித பகுதியாக அறிவிக்குமாறு தீர்மானம் […]
