b 329 இலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

கிராண்ட்பாஸ் மாவத்த பகுதியில் சற்றுமுன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

b 328தமிழர் பகுதியில் சப்பறத் திருவிழாவுக்கு வந்த வாகனத்திற்கு நேர்ந்த அசம்பாவிதம்

வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தின் சப்பறத் திருவிழா வெள்ளிக்கிழமை (05) […]

b 327 தமிழர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியா – கசிந்தது இரகசியம்…

 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ் மற்றும் கச்சதீவு விஜயத்தின் பின்னர் பல விடயங்கள் பேசுபொருளாகியுள்ளது. கச்சத்தீவை விட்டுக்கொடுக்க முடியாது என்பதையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியாக தெரிவித்துள்ளார். […]

b 326 விடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு பறந்த கடிதம்!

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக போலித் தகவல்களை […]

b 325 புலமைபரிசில் பரீட்சையில் சாதனை படைத்த பார்வை இழந்த தமிழ் மாணவி

இன்று (04) வெளியான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய பார்வை இழந்த மாணவியொருவர் சித்தியடைந்துள்ளார். மட்டக்களப்பு, கல்லடி விவேகானந்தா […]

b 324 இலங்கையில் கோர விபத்து ; 10 பேர் பலி ; தெடர்ந்து உயரும் பலி எண்ணிக்ககை

Update : எல்ல-வெல்லவாய சாலையில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து நேற்று (4) இரவு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் பதுளை […]

b 323பிரித்தானியாவில் நடந்த வழக்கில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த வெற்றி

பிரித்தானியாவில் இலங்கைத் தாய் ஒருவர் தனது புகலிடக் கோரல் வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டில் வெற்றி பெற்றுள்ளார். 2021ஆம் ஆண்டு அவர் பிரித்தானியாவுக்கு […]

b 322 காலம் கடந்து வெளிவரும் உன்மைகள்பிரபாகரனை கொலை செய்யும் உத்தரவுக்கு தலையசைத்த சம்பந்தன்! பாட்டலி அதிர்ச்சி கருத்து

இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவரை மீட்பது தொடர்பாக, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடன் பல விடயங்களை கலந்தாலோசித்ததாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க […]

b 321 விடுதலைப்புலிகளுக்கு எதிராக அமெரிக்காவை திருப்பிய யேமன் தாக்குதல்

பொய்கள் எப்படி பரப்பப்பட்டது என்பதை தமிழர்களே அறிந்து கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தில் அமெரிக்கா கடற்புலிகளின் வலுவை இல்லாதொழிக்க உதவி செய்வதற்கு காரணம் ஒன்று உள்ளது என முன்னாள் […]

b 320 தமிழர் பகுதியொன்றில் இளம் குடும்பஸ்தரின் மரணத்தால் சோகம் ; கதறும் குடும்பம்

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பாற்ற புகையிரத கடவையில் பயணம் செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 2 […]