b 791சுற்றுலாவுக்காக இலங்கை வந்த இஸ்ரேலிய பிரஜைக்கு நேர்ந்த கதி
நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி மல்லாந்த சந்தியில் நேற்று(07) பிற்பகல் […]
