யாழில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் ஆலய திருவிழாவில் இளைஞன் செய்த மோசமான செயல் ; இரகசிய தகவலால் சிக்கினார் | Youth S Misdeed At Jaffna Temple Festival

இரகசிய தகவல்

கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments