அனைத்து நிலையிலும் உள்ள கரும்புலிகள்படம்,


01

05/07/1987 அன்று நெல்லியடி மகாவித்தியலயத்தில் நிலை கொண்டுயிருந்த அரபடைபடையினர் மீது.தனிமனிதனாக வெடிமருந்து வாகணத்தில் சென்று வெடித்ததில் சுமார் 100 சிங்கள இராணுவம் கொல்லப்பட்ட தோடு அனைத்துக் கரும்புலிகளிற்கும் வளி காட்டியும் இவரே ஆவார்.




0210/07/1990 அன்று இரண்டாவது கரும்புலித் தாக்குதலாக தலைவரின் மேற்பாதுகாவலர்களான கரும்புலி மேஜர் காந்தரூபன் கப்டன் கொலின்ஸ் உட்பட வேறு பிரிவில் இருந்து தன்னை இணைத்துக்கொண்ட வினோத் மூவரும் சென்று பருத்தித்துறையில் கடல் கலனை அளித்து வீரகாவியம் ஆனார்கள்?
0325/11/1990 அன்று  மூன்றாவது கரும்புலித் தாக்குதலாக லெப் கேணல் போர்க் மாங்குளம் படை முகாம் மீது வெடிமருந்து வாகனத்தில் சென்று வீரகாவியம் ஆனார், அவ் முகாம் முற்றாக அளிந்தது,0419/03/1991 அன்று நாலவது கரும்புலியாக மேஜர் மன்னார் படை முகாம் மீது மோதி வீரகாவியம் ஆனார்,
05ஐந்தாவது கரும்புலித்தாக்குதலாக யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் 04.05.1991 அன்று சிறிலங்காக் கடற்படையின் கட்டளைக் கப்பலான “அபிதா” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்06ஆறாவது கரும்புலித் தாக்கலாக 26/08/1993அன்று கிழாலியில் மக்கள் மீது தாக்குதல் நடத்த வந்த இரு போறா விசைப்படகுகளை மூழ்கடித்து மேஜர் வரதன் இவர் ஒரு கால் இல்லாதவர், கப்டன் மதன் இருபரும்வீரகாவியம் ஆனார்கள் ,07 எழாவது கரும்புலித் தாக்குதலாக மேஜர் புகழரசன், கப்டன் மணியரசன் இருவரும் அன்று 29/09/93 பருத்தித்துறையில் நின்ற கடல் படை கப்பல் மீது மோதி வீர காயம் ஆனார்கள், இதில் 20 மில்லிமீற்றர் இரு கணோன் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது,
எண்ணிக்கை1208எட்டாவது கரும்புலித் தாக்குதலாக பூனகரிச் சண்டையை திதை திருப்புவதற்காக மேஜர் தொண்டமான் தலைமையில் 13 கரும்புலிகள் 11/11/1993அன்றுபலாலிக்குள் நுளைந்து தாக்குதல் நடத்தி வீரகாவியம் ஆனார்கள்.09

கரும்புலி மேஜர் ஜெயம், கரும்புலி மேஜர் திலகன், கரும்புலி கப்டன் திரு, கரும்புலி கப்டன் நவரட்ணம், கரும்புலி லெப்.ரங்கன் ஆகிய கரும்புலி மாவீரர்களினது  யாழ். மாவட்டம் பலாலி விமானப் படைத்தளத்தினுள் 02.08.1994 அன்று ஊடுருவி (இரண்டாவது கரும்புலித் தாக்குதல்) ‘பெல் 212′ ரக உலங்கு வானூர்த்தி மற்றும் பவல் கவச வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலின் போது வீரச்சாவைத்தழுவிக்கொண்டனர் 

10எண்ணிக்கை30ஒன்பதாவது தாக்குதலாக கட்டன் அங்கையக்கண்ணி 16/08/1994அன்று வெடி மருந்தை கட்டிக்கொண்டு 30 கிலோ மீற்றர் சுழியோடிச் சென்று ஆழக்கடலில் தரித்து நின்ற கப்பலை மூழ்கத்து வீரகாவியம் ஆனார்,

பத்தாவது கரும்புலித் தாக்குதலாக 19/09/1994 அன்று தலைவரின் மேற்பாதுகாவலர் கப்டன் வாமன் உட்பட  லெப் கேணல் நளாயினி மேஜர் மங்கை கப்டன் லக்ஸ்மன் நாலு பேரும் சென்றுகடல்படைக்கப்பலை மூழ்கடித்தனர் அதில் கப்டன் போயாங்கொட உட்பட இரண்டு கடல் படையினர் கைது செய்யப்பட்டனர்,

08/11/1994 அன்றுவெற்றிலைக்கேணியில் சிறிலங்கா கடற்படை இராணுவத் தளபாடங்களை இறக்கிக் கொண்டிருந்த வேளைது.கரும்புலி மேஜர் வித்திவெடிமருந்தேற்றிய படகில் ஊடுருவிச் சென்று வெடித்து காவியம் ஆனான்

19.04.1995 அன்று திருமலைக் துறைமுகத்தினுள் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் முதுகெலும்பு என வர்ணிக்கபட்ட “சூரையா – ரணசுரு” ஆகிய போர்க்கப்பல்கள்மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்,


16/07/1995 அன்றுகாங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி கடற்படையினர் மீதும், கட்டளைக் கப்பல் எடித்தாராவையும் மூழ்கடித்த கடற்கரும்புலிகள், கடற்புலிகள்

10/09/1995 அன்று அருள்சோதி வீரகாவியம் ஆனார்

29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலிகள்

எண்ணிக்கை 56

05/12/1995 அன்று மேஜர் ரங்கன் மட்டக்களப்பில் முதல் கரும்புலியக வீரச்சாவு அடைந்தார்,

                            
12.02.1996 அன்று முல்லைத்திவை நோக்கி வந்துகொண்டிருந்த வேளை திருகோணமலைக்கு உயர்வாக 70 கடல்மைல் தொலைவில் வைத்து இந்தியக் கடற்படையால் மறிக்கப்பட்டு சிறிலங்காக் கடற்படையிடம் கையளிக்கப்பட்டது., கடற்புலிகளின் அணிகள் சென்று கப்பலில் இருந்த சில தளபாடங்களையும் , மாலுமிகளையும் மாற்றி எடுத்துக்கொண்டு அந்த கப்பலில் கடற்கரும்புலிகள் லெப்.கேணல் தோழைநம்பி, மேஜர் வேங்கை உட்பட கடற்புலி மேஜர் இலங்கேஸ்வரன் மூவருமாக முல்லைத்தீவு நோக்கி கப்பலை நகர்த்திக்கொண்டிருந்த தருணத்தில் ஏற்பட்ட சில மணித்தியால கடற்சமரின் பின் முல்லைத்திவிற்கு 26 கடல்மைல் தொலைவில் வைத்து சிறிலங்காப் படையினரின் விமானப் படையின் புக்காரா விமானக் குண்டுவீச்சில் வீரகாவியமானர்கள் 

                          

30.03.1996 அன்று யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி ரோந்து சென்ற சிறிலங்கா கடற்படையின் கடற்கலம் மீது சுண்டிக்குளக் கடற்பரப்பில் வழிமறித்து நடாத்திய தாக்குதலில்  கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன், கடற்கரும்புலி கப்டன் இளையவள்

சிறிலங்கா தலைநகர் கொழும்புத் துறைமுகத்தில் 12.04.1996 அன்று ஊடுருவி சிறிலங்கா கடற்படையினரின் மூன்று சரக்குக் கப்பல், கடற்படைப் படகுகள், துறைமுகக் கட்டிடத் தொகுதி மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத்தளிவிக்கொண்டனர்,  

¨C87C

¨C88C

¨C1196C

எண்ணிக்கை70                      

11.06.1996 அன்று யாழ். மாவட்டம் காரைநகர் கடற்படைத் தளத்தில் ஊடுருவி சிறிலங்கா கடற்படையினரின் P 232, P244 இரு ‘சவட்டன்’ கரையோர ரோந்துக் கலங்களையும், ஒரு “பேபி டோறா” கலத்தையும் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட சிலோஜன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலி மேஜர் இளங்கோ / ஜீவரஞ்சன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்

19/07/1996அன்று ஓயாத அலைகள் ஒன்றில் வீரச்சாவைத் தளிவிக்கொண்டனர்.

எண்ணிக்கை 77

கரும்புலி மேஜர் சிற்றம்பலம், கரும்புலி கப்டன் விஜயரூபன், கரும்புலி கப்டன் நிவேதன் ஆகிய கரும்புலிகள் திருமலை சீனன்குடா விமானத்தளத்தில் ஊடுருவி 06.03.1997 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலில் வை-12 ரக விமானத்தையும், விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் தகர்த்து   வீரச்சாவைத் தழுவிக்கொண்ட னர்

28/06/1997கரும்புலி மேஜர் பாலன் அலம்பில் முவிடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன்எந்த ஆயுதமும் தன்னிடம் இல்லாமல் தனது தலையை கட்டிலில் அடித்து தனது உயிரைக்காவியம் ஆக்கினார், எந்த மனிதனாலும் செய்ய முடியாத தியாகம்?

10.06.1997 அன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘ஜெயசிக்குறு’ நடவடிக்கைப் படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

18.10.1997 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் ஆகியோரின் 15ம் க் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் 

 எண்ணிக்கை87

01.02.1998 அன்று பரந்தன் ஆனையிறவு சிறிலங்கா இராணுவக் கூட்டுப்படைத் தளம் (இயக்கக்கச்சிப் பகுதியில்) மீதான“ஓயாத அலைகள் – 02” படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சி பிரதேசம் மீட்டெடுப்பதற்கான தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக ஆனையிறவு பின்தளத்தில் ஆட்லறிகளின் செயற்பாடுகளை தடுக்கும் சென்று வீரகாவியம் ஆனார்கள்

22.02.1998 அன்று பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற்கரும்புலிகளின் நினைவில்.

எண்ணிக்கை105

திருகோணமலை வட்டத்தீவுப் பகுதியில் 11.03.1998 அன்று சிறிலங்கா கடற்படையின் ரோந்து படகு மீதான கடற்சிறுத்தை பிரிவின் கடற்கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட விசைப்படகு மூழ்கடிப்பில் வீரச்சாவைத் தாழ்குவிகொண்ட கடற்கரும்புலி கப்டன் கோபி (ஆர்வலன்), கடற்கரும்புலி கப்டன் இசையாளன் என இருவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்,

18.04.1998 அன்று அந்த விநியோகப் படகை மீட்கும் பாரிய நடவடிக்கையின் போது திருகோணமலைக் கடற்பரப்பில் ஏற்பட்ட கடற்சமரில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் 19 .04.1998 வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ஈழவேந்தன் (ஈழவன்), கடற்கரும்புலி கப்டன் பூங்குழலி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்கள்

14/10/1998 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவுப்பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தளம் மீதான வேவு நடவடிக்கையின்போது வீரசாவு அடைந்தார்,

14.10.1999 முல்லை மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ் உட்பட்ட ஆறு கடற்கரும்புகள் காவியம் ஆனார்கள்,

எண்ணிக்கை117

25.12.1999 அன்று ஆனையிறவு பெருந்தளத்தினுள் ஓயாத அலைகள் மூன்றின் வெற்றிக்கு அடிக்கல்லாகி வரலாறாகினார்

கரும்புலி மேஜர் குமுதன்

11/12/1999 அன்று கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது  வீரச்சாவு அடைந்தார்,

 29/05/1999 அன்று மட்டக்களப்பில் தேசத்துரோகி ராஜிக் மீதான தாக்குதலின் போது வீரகாவியம் ஆனார்,

02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட

இவர்களுடன் இவரும் வீரச்சாவைத்தழுவிக் கொண்டார்

                              30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள்






¨C330C¨C331C¨C332C¨C333C¨C334C

எண்ணிக்கை162




எண்ணிக்கை172




எண்ணிக்கை182

எண்ணிக்கை151

எண்ணிக்கை196

யாழ். மாவட்டம்  பளைப் பகுதியில் ஓயாத அலைகள் 03  படை நடவடிக்கையின் போது 26.03.2000 அன்று  சிறிலங்காப் படைகளின் ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றி அழித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் தனுசன், கரும்புலி  மேஜர் சுதாஜினி இருவரும் தங்களின் உயிரை அன்று அற்பணித்தனர்,

04.08.2001 அன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தின்போது கடற்கரும்புலி கப்டன் ராகுலன், கடற்கரும்புலி கப்டன் கரிகாலன்இருவரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்,

முகவரி:

கோரக்கன்கட்டு, பரந்தன், கிளிநொச்சி

வீரப்பிறப்பு:

மாவட்டம்:

கிளிநொச்சி

பிறப்பு 28.03.1984

வீரச்சாவு:04.08.2001

நிகழ்வு:

முல்லைத்தீவு முல்லைக் கடற்பரப்பில் ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவு

எண்ணிக்கை216

எண்ணிக்கை228

எண்ணிக்கை218

எண்ணிக்கை239

எண்ணிக்கை 249

01.05.2002 அன்று தமிழீழ கடற்பரப்பில் ஏற்ப்பட்ட நடைவடிக்கை ஒன்றின்போது வீரச்சாவை தழுவிகொண்டனர்

எண்ணிக்கை253

எண்ணிக்கை257

12.03.2000 அன்று மன்னார் மாவட்டம் இரணைதீவு கடற்பரப்பில்  சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மேதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் பரதன், கடற்கரும்புலி மேஜர் மதன், கடற்கரும்புலி கப்டன் தினேஸ் மூவரும் வீரச்சாவு அடைந்தனர்,

சிங்களத்தின் நீதியற்ற செயலினால் தங்களை தாங்களே அழித்த  மாவீரர்கள் நினைவில்.
சமாதான உடன்படிக்கை காலத்தில் 2003.02.07 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின் நீதியற்ற செயலினாலும் தங்களை தாங்களே இருப்புடன் அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் சுதன் (ஆற்றலோன்), கடற்கரும்புலி மேஜர் பொதிகைத்தேவன், கடற்கரும்புலி மேஜர் அன்பன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

வீரப்பிறப்பு:1979.03.23
வீரச்சாவு:2003.02.07

கரும்புலி, கப்டன் சுதன்/ஆற்றலோன்

ஆற்றலோன் /சுதன்

கிருஸ்ணசாமி சதீஸ்வரன்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:1980.10.16
வீரச்சாவு:2003.02.07

 கடற்கரும்புலி மேஜர் பொதிகைத்தேவன்

சிவஞானசுந்தரமூர்த்தி தயாபரன்
புலோலி தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:1982.01.26
வீரச்சாவு:2003.02.07

கடற்கரும்புலி மேஜர் அன்பன் / ஊர்வண்ணன்

11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை சிறிலங்கா கடற்படையினருடன ஏற்பட்ட மோதலில் சிறிலங்கா கடற்படையின் “டோறா” கலம் மூழகடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் ஆகிய கடற்கரும்புலிகள் வீரச்சாவு அடைந்தனர் 

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்து தங்களின் கடமையைச் செய்து வீரகாவியம் ஆனார்கள்,

                               

                                

எண்ணிக்கை275

22/03./ 2008.| அன்று டோறா பீரங்கிக்கலம் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள்

எமது விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் தமிழீழக் கரையிலிருந்து பல ஆயிரம் கடல்மைல்களுக்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் 10.03.1999 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் எம்.வி.மாரியம்மா எனும் கப்பலை வழிமறித்து இந்தியக் கடற்படையினரின்    சதியால் தங்களைத் தீயிட்டு கப்பலைக் அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நவநீதன், கடற்கரும்புலி கப்டன் தோழன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்கள் வீரச்சாவடைந்தனர்,

மன்னார்  கடற்பரப்பில் 08.02.1999 அன்று விநியோகப்பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையில் விநியோகப் படகுகள் மீது சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை அவ் சிறிலங்காக் கடற்படையினர் மீது மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவுடைந்தனர்,

மன்னார் மாவட்டம் இரணைதீவு கடற்பரப்பில் 12.03.2000 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மேதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் பரதன், கடற்கரும்புலி மேஜர் மதன், கடற்கரும்புலி கப்டன் தினேஸ் என மூவர் வீரச்சாவு அடைந்தனர்,

திருமலைக் கடற்பரப்பில் 07.01.2006 அன்று சிறீலங்கா கடற்படையின் டோறா கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் நளா, கடற்கரும்புலி மேஜர் வஞ்சியின்பன் 

27.02.2007 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் காவியம் படைத்த கடற்கரும்புலிகள் மேஜர் அருமைச்சேரன்   கடற்கரும்புலி மேஜர் பாசமலர் இருபரும் வீரச்சாடைந்தனர்,

எண்ணிக்கை305

நாயாறு கடற்பரப்பில் 22.03.2008 அன்று சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்

கடற்கரும்புலி மேஜர் நிரஞ்சனி, 

கடற்கரும்புலி மேஜர் கனிநிலா

கடற்கரும்புலி லெப். கேணல் அன்புமாறன்,

09.09.2008 அன்று வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி (விமான ராடர்)  மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் மும்முனை (கரும்புலித்) தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்,

20.02.2009 அன்று சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் அன்று மேற்கொள்ளப்பட்ட வான்கரும்புலி வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர், 

11/03/2009 தேராவில் ஆட்லறி தள தகர்ப்பில் வீரச்சாவடைந்த 3 கரும்புலிககள்,

வணக்கநிகழ்வுகளிற்காக மாதிரிப் படங்கள்செய்வதற்கு ஏற்ப செய்யப்பட்ட 357 கரும்புலிகளின் விபரங்ககள் கீளே இணைக்கப்பட்டுள்ளது,

கப்டன் மில்லர்
மேஜர் கருணைநாதன்
லெப்.கேணல் வான்மீகி / கனி
மேஜர் தமிழ்மாறன்
மேஜர் கதிர்நிலவன்
மேஜர் மாறன்
கேணல் ரூபன்
லெப்.கேணல் சிரித்திரன்
மேஜர் உலகச்சேந்தன்
லெப். கேணல் இசையரசன்
மேஜர் செஞ்சுடர்
கப்டன் அகச்சேரன்
கப்டன் கொள்கைக்கோன்
லெப். கேணல் கண்ணன்/சுகிர்தன்
லெப். கேணல் பதுமன்
லெப். கேணல் புலிக்குட்டி/கானல்வீரன்
மேஜர் கலைமதி/இசைவிழி
லெப். கேணல் தாட்சாயினி/இலக்கியா
லெப். கேணல் குபேரன்
மேஜர் செந்தூரன்
கப்டன் கனிமதி
கப்டன் நிமலன்
கப்டன் முத்துநகை
கப்டன் எழிலகன்
கப்டன் அகிலன்
கப்டன் அறிவுத்தமிழ்
மேஜர் நிலாகரன்
லெப். கேணல் மதியழகி
மேஜர் ஆனந்தி
லெப். கேணல் வினோதன்
மேஜர் அன்பு/அன்பழகன்
மேஜர் மாதங்கி
மேஜர் அமுது
லெப். கேணல் செம்பியவளவன்
மேஜர் நிறஞ்சினி
மேஜர் கனிநிலா
லெப். கேணல் அன்புமாறன்
கப்டன் ஊர்ப்பருதி
மேஜர் மதிமுகிலன்
மேஜர் ஈழவீரன்
லெப். கேணல் சங்கரி
லெப். கேணல் கலையரசி
லெப்டினன்ட் அருண்
கப்டன் அறிவுமலர்
கப்டன் ஈழப்பிரியா
கப்டன் பஞ்சீலன்
கப்டன் செந்தூரன்
கப்டன் சுபேசன்
கப்டன் அன்புக்கதிர்
கப்டன் புலிமன்னன்
கப்டன் ஈழத்தேவன்
கப்டன் புகழ்மணி
கப்டன் கருவேந்தன்
கப்டன் புரட்சி
கப்டன் தர்மினி
மேஜர் கனிக்கீதன்
மேஜர் எழிலின்பன்
மேஜர் காவலன்
மேஜர் இளம்புலி
மேஜர் சுபன்
லெப். கேணல் வீமன்
லெப். கேணல் இளங்கோ
லெப். கேணல் மதிவதனன்
லெப். கேணல் வித்தியா
லெப். கேணல் தமிழவன்/புதியவன்
மேஜர் பாசமலர்
மேஜர் அருமைச்சேரன்
கப்டன் முறையமுதன்
லெப்டினன்ட் மணிக்கொடி
மேஜர் தீக்கதிர்
மேஜர் சுகந்தன்
லெப்டினன்ட் எழுகடல்
லெப். கேணல் கார்குழலி
லெப். கேணல் தாரணி
லெப். கேணல் தனு/தில்லைச்செவ்வி
லெப். கேணல் அரவிந்தா
லெப். கேணல் வளவன்
மேஜர் கடலரசன்/சமுத்திரன்
மேஜர் கஸ்தூரி
லெப். கேணல் விதுசன்/வெள்ளை
லெப். கேணல் கலைச்செல்வன்/சபீன்
லெப். கேணல் அந்தணன்
கப்டன் இசையரசன்
கப்டன் இயல்வளவன்
லெப். கேணல் பூட்டோ/சங்கர்
மேஜர் வஞ்சி/வஞ்சியின்பன்
மேஜர் மலர்நிலவன்
லெப். கேணல் சஞ்சனா/புவிச்செல்வி
லெப். கேணல் கவியழகி
லெப். கேணல் அன்பு
லெப். கேணல் புரட்சிநிலவன்
மேஜர் வஞ்சி/வஞ்சியின்பன்
லெப். கேணல் நளா/அகரெழில்
மேஜர் தர்மேந்திரன்
மேஜர் எழிலரசன்/எழில்
மேஜர் தனிச்சுடர்/பூவிழி
மேஜர் புகழினி
மேஜர் இசைநிலவன்/மதிவண்ணன்
லெப். கேணல் முருகேசன்/கில்லரி
லெப். கேணல் அமுதம்/ஈழப்பிரியா
லெப். கேணல் யாழினி
மேஜர் கதிரோவியன்/கார்த்தீபன்
கப்டன் ஈகைவண்ணன்/ஈகைவாணன்
மேஜர் வள்ளுவன்
மேஜர் நிமால்/நிமல்
மேஜர் மணியரசன்
மேஜர் சாருமதி
லெப். கேணல் சிலம்பரசன்/ரஞ்சன்
லெப். கேணல் ஆற்றலோன் / சுதன்
மேஜர் பொதிகைத்தேவன்
மேஜர் அன்பன் / ஊர்வண்ணன்
மேஜர் அறிவுச்செல்வன் / வசந்தன்
மேஜர் சூரி / சூரியன்
மேஜர் பாண்டியன்
மேஜர் அச்சுதன் / வாகீசன்
மேஜர் வளவன்
மேஜர் கடலரசன் / சமுத்திரன்
மேஜர் கஸ்தூரி
கப்டன் கனியின்பன்
கப்டன் அன்புமலர் / கேசவி
லெப். கேணல் அமுதசுரபி
கப்டன் இளங்குயிலன்
மேஜர் றோசா
கப்டன் அன்புக்கினியன்
மேஜர் உதயகீதன்
கப்டன் வாஞ்சிநாதன்
கப்டன் புலிமகள்
மேஜர் சிவாகரன்/நல்லமுத்து
மேஜர் அருணா/சுதா
மேஜர் நித்தியா
மேஜர் காந்தி/வேங்கை
லெப். கேணல் அனோசன்/மாதவன்
கப்டன் தமிழினியன்/பொறையரசு
மேஜர் ஓசையினியவன்
மேஜர் குமரவேல்/மதி
கப்டன் ராகுலன்
கப்டன் கரிகாலன்
கப்டன் வாகைசூடி
மேஜர் காந்தன்
மேஜர் விடுதலை
கப்டன் கஸ்தூரி/பூங்கதிர்
மேஜர் சுடர்மணி/செங்கதிர்
லெப். கேணல் நரேஸ்
மேஜர் சதாசிவம்/சதா
லெப். கேணல் சல்மான்/இரும்பொறை
கப்டன் வல்லவன்
கப்டன் குமாரவேல்
மேஜர் இலக்கியன்
லெப். கேணல் கதிர்காமரூபன்/பெத்தா
கப்டன் சந்திரபாபு
மேஜர் வர்மன்/மேனவன்
மேஜர் சோபிதன்
மேஜர் திருமாறன்/திருவாளவன்
மேஜர் மயூரன்
மேஜர் நித்தி/சோழவேங்கை
மேஜர் நிதர்சன்
மேஜர் றோஸ்மன்/கணேஸ்
லெப். கேணல் றெஜி/இளங்கோ
கப்டன் தமிழ்க்குமரன்
மேஜர் திசையரசி
மேஜர் சிறீவாணி
கப்டன் ஜெயாஞ்சலி
கப்டன் பாமினி
கப்டன் இளமதி
மேஜர் சந்தனா
மேஜர் நல்லப்பன்
மேஜர் சூரன்
லெப். கேணல் ஞானேஸ்வரன்/ஞானக்குமார்
மேஜர் சதா
மேஜர் குமலவன்
மேஜர் றீகஜீவன்
மேஜர் மறைச்செல்வன்
கப்டன் வீரமணி
கப்டன் வீரமணி
கப்டன் சத்தியா/சசி
மேஜர் ஆந்திரா/நாயகம்
மேஜர் மலர்விழி
மேஜர் தனுசன்
மேஜர் சுதாயினி
கப்டன் தினேஸ்/சுவேந்திரன்
மேஜர் பரதன்
மேஜர் மதன்
மேஜர் ரூபன்
கப்டன் அறிவரசன்/அறிவு
மேஜர் ஆதித்தன்
கப்டன் நாகராணி
மேஜர் நந்தன்
மேஜர் மீனா
மேஜர் செழியன்
லெப். கேணல் சிவரூபன்/கார்வண்ணன்
கப்டன் கானவன்
மேஜர் இசைக்கோன்
மேஜர் றங்கன்/யாழ்வேந்தன்
மேஜர் சசி
மேஜர் அருளன்
மேஜர் முத்துமணி
மேஜர் செங்கதிர்வாணன்
கப்டன் சுதாகரன்/சுதா
மேஜர் கலைமகள்
மேஜர் சூரியப்பிரபா
மேஜர் கோபி/பரணி
லெப். கேணல் அருந்தவம்
லெப். கேணல் பழனியப்பன்/புவேந்திரன்
மேஜர் நாதவேணி
மேஜர் உமேசன்/செழியன்
மேஜர் ரவி/விடுதலை
மேஜர் அந்தமான்/எழில்வேந்தன்
லெப். கேணல் நீதியப்பன்
மேஜர் ரட்ணாதரன்/ரட்ணவேல்
மேஜர் அரசப்பன்
கப்டன் தோழன்/திருச்செல்வன்
மேஜர் நவநீதன்/இசையாளன்
லெப். கேணல் வள்ளுவன்/பாண்டியன்
மேஜர் நிலவன்
கப்டன் பூங்குழலி
கப்டன் ஈழவேந்தன்/ஈழவன்
கப்டன் இசையாளன்
கப்டன் ஆர்வலன்/கோபி
கப்டன் மேகலா
கப்டன் ஜனார்த்தினி
கப்டன் நங்கை
கப்டன் வனிதா
கப்டன் மொறிஸ்/தமிழின்பன்
மேஜர் தமிழ்நங்கை/நைற்றிங்கேல்
மேஜர் சுலோஜன்/மாமா
மேஜர் தமிழினியன்
மேஜர் வள்ளுவன்
லெப். கேணல் கரன்
லெப். கேணல் கரன்
கப்டன் அருண்
கப்டன் நெடியோன்
கப்டன் செங்கதிர்
கப்டன் உமையாள்
கப்டன் தனா
கப்டன் நளாயினி
கப்டன் இந்து
கப்டன் குமரேஸ்/குமணன்
மேஜர் மங்கை
மேஜர் ஆசா
மேஜர் ஜெயராணி
மேஜர் குமுதன்
லெப். கேணல் சுபேசன்/கிள்ளிவளவன்
கப்டன் சின்னவன்
மேஜர் சிறி/திருமாறன்
மேஜர் பாலன்
மேஜர் நிதன்/பர்வதன்
மேஜர் யாழினி
கப்டன் சாதுரியன்
மேஜர் இளமகன்
மேஜர் அன்பு
மேஜர் வினோதா
மேஜர் வலம்புரி
மேஜர் சந்திரா
கப்டன் சுதாகரன்
கப்டன் அருளரசன்
கப்டன் சித்தா
மேஜர் நாவலன்/மதீஸ்
மேஜர் தமிழ்மாறன்
கப்டன் வானதி
கப்டன் கலைவள்ளி
மேஜர் சிற்றம்பலம்/குமார்
கப்டன் விஜயரூபன்
கப்டன் நிவேதன்
கப்டன் மாலிகா
மேஜர் பாரதி
கப்டன் இன்னிசை
மேஜர் தில்லையன்/நளினன்
கப்டன் ஜெயராஜ்/பெரியதம்பி
கப்டன் சயந்தன்
மேஜர் மிதுபாலன்
மேஜர் செல்லப்பிள்ளை
மேஜர் பார்த்தீபன்/வேதமணி
மேஜர் கண்ணபிரான்/அப்துல்லா
மேஜர் பதுமன்
மேஜர் சுடரொளி
மேஜர் ஜீவறஞ்சன்/இளங்கோ
லெப். கேணல் றதீஸ்/பிரதாபன்
மேஜர் பொய்யாமொழி
மேஜர் ஜெனாத்தனன்/வீணைக்கொடியோன்
மேஜர் தென்னமுதன்/பரன்
மேஜர் ரவாஸ்/வளநாடன்
மேஜர் ரதன்
கப்டன் சுபாஸ்
கப்டன் மதனி
கப்டன் விக்கி
மேஜர் ஜெகநாதன்
கப்டன் இளையவள்
லெப். கேணல் மதன்/சோலைநம்பி
மேஜர் வேங்கை
மேஜர் ரங்கன்/தினேஸ்குமார்
கப்டன் சிறைவாசன்/திலீப்
கப்டன் அகத்தி
கப்டன் ஜீவன்/தினகரன்
கப்டன் ஈழவன்
லெப்டினன்ட் வேணுதாஸ்
லெப்டினன்ட் நளினன்/கோவிந்தன்
லெப்டினன்ட் கலைச்செல்வன்
லெப்டினன்ட் தொண்டன்
லெப்டினன்ட் தங்கத்துரை/ராகுலன்
லெப்டினன்ட் சசிக்குமாரன்
2ம் லெப்டினன்ட் இசைச்செல்வன்
மேஜர் சிவசுந்தர்
கப்டன் ரூபன்
கப்டன் சிவகாமி
மேஜர் அருமை
கப்டன் தணிகை
கப்டன் செவ்வானம்
கப்டன் சிவன்/சிவா
மேஜர் கீர்த்தி
மேஜர் அன்பு/அந்தமான்
கப்டன் அருள்ஜோதி
மேஜர் நகுலன்/தோமஸ்
மேஜர் கண்ணாளன்
மேஜர் தங்கன்
மேஜர் செந்தாளன்/நியூட்டன்
கப்டன் தமிழினி
மேஜர் தணிகைமாறன்
மேஜர் கதிரவன்
மேஜர் மதுசா
கப்டன் சாந்தா
மேஜர் வித்தி/வேதமணி
லெப். கேணல் நளாயினி
மேஜர் மங்கை
கப்டன் லக்ஸ்மன்/இசைவாணன்
கப்டன் வாமன்/தூயமணி
கப்டன் அங்கயற்கண்ணி
மேஜர் ஜெயம்
கப்டன் நவரட்ணம்
லெப்டினன்ட் ரங்கன்
மேஜர் திலகன்
கப்டன் திரு
மேஜர் குமணன்/கோபி
லெப்டினன்ட் செங்கண்ணன்
லெப்டினன்ட் வீரமணி
லெப்டினன்ட் நல்லதம்பி
லெப்டினன்ட் ஜீவரஞ்சன்
லெப்டினன்ட் கண்ணன்
கப்டன் மதிநிலவன்
கப்டன் சிவலோகன்
கப்டன் ஐயனார்
கப்டன் செந்தமிழ்நம்பி
கப்டன் சீராளன்
கப்டன் கரிகாலன்
மேஜர் கலையழகன்
மேஜர் தொண்டமான்
மேஜர் கணேஸ்
கப்டன் மணியரசன்
மேஜர் புகழரசன்/புவீந்திரன்
கப்டன் மதன்
மேஜர் நிலவன்/வரதன்
கப்டன் சிதம்பரம்
கப்டன் ஜெயந்தன்
மேஜர் டாம்போ
லெப். கேணல் போர்க்
கப்டன் வினோத்
கப்டன் கொலின்ஸ்
மேஜர் காந்தரூபன்
Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *