c 88இயக்குநர் இமயம் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி
பழம்பெரும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற […]
