a 193 கப்டன் வாமனின் வரலாறு மீழ்பதிவு?

 வாமன் எழுதிய மூன்று பொன் மொழிகள்வீரச்சாவு அடைவதற்கு ஐந்து நாட்களிற்கு முன்னர் சாவகச்சேரி நுணாவில்லில் வசித்த சுவித் அம்மாவின் வீட்டிற்கு தபாலில் அனுப்பி வைத்தான் அது என்ன? […]

a 192 அண்மை நாட்களாக இலங்கையில் குடும்ப வன்முறைகளில் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மூன்று பிள்ளைகளின் தந்தை தாக்குதலில் பலிமாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மருமகன் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பலாங்கொடை – தஹமன பிரதேசத்தில் உள்ள […]

a 191 வெளிநாட்டுக் கொழ்கையில் மாற்றம் ஏற்படுத்தாத அதிபர்?

சுயநிர்ணய உரிமைக்கான பாதையை நாமே அமைக்கவேண்டும்: சிவாஜிலிங்கம் இடித்துரைப்புதமிழர்களின் சுயநிர்ணய உரிமையை நாமே தீர்மானிக்கும் ஒரு எதிர்கால இலக்கை நோக்கி செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற […]

a 190 இலங்கையில் இப்படியான திடீர் மரணங்களை ஏற்படுத்தும் விசமிகள்?

பாடசாலை சரஸ்வதி பூஜையில் பங்கேற்ற ஆசிரியர் திடீரென தரையில் விழுந்து உயிரிழப்பு சரஸ்வதி பூஜையில் பங்கேற்ற ஆசிரியர் ஒருவர் பாடசாலையின் வகுப்பறையில் திடீரென உயிரிழந்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் காவல்துறையினர் […]

a 189 தொடரும் தமிழ் பேசும் மக்களிற்கான அடக்குமுறை?

புல்மோட்டையில் பொலிஸார் உதவியுடன் பிக்கு அடாவடி; ஜனாசாவுடன் தவித்த மக்கள் திருகோணமலை ,குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை – பொன்மலைக்குடா பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு, பௌத்த […]

a 188 இலங்கையில் நேர்ந்த கோர விபத்து ; ரயில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (12) பிற்பகல் குறித்த மூவரும் ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக […]

a 187 யாழ். வல்லை பகுதியில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஆண் பலி

யாழ்ப்பாணம் (jaffna) – வல்லை பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குறித்த விபத்தானது இன்று (12.10.2024) யாழ். வல்வை பாலத்துக்கு […]

a 186 மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதட்டம் : ஈரான் ஜனாதிபதியுடன் புடின் சந்திப்பு

ஈரான் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவு வெற்றிகரமாக வளர்ந்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துர்க்மெனிஸ்தானின் […]

a 185 கிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த மோட்டார் சைக்கிள் மீட்பு

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இரண்டு நாட்களுக்கு மேலாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பரந்தன் – முல்லைத்தீவு […]

a 184அவுஸ்ரேலியவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 10/10/2024 அன்று நடந்த மாலதி அவர்களின் நினைவு நிகழ்வின் போது செல்வன் சாந்தன் அவர்களின் உரையின் ஒரு பகுதி?

நிகழ்விற்கு வருகை தந்துயிரும் தாயக உறவுககள் அனைவருக்கும் எனது முதல் கண் வணக்த்தைத் தெரிவித்துக்கொண்டுஎனது உரையை ஆரம்பிக்கின்றேன்,.  இந்திய இராணுவத்தின் நீதி அற்ற நடவடிக்கை என்பது விடுதலைப்புலிகளை […]