c457-நோர்வே அமெரிக்கத் தூதரகத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு!

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:00 மணியளவில் இடம்பெற்றதாகத் […]

c 456-ஆயுதப்படைகள் தயார் நிலையில்.. ட்ரம்பிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான்

ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பதற்றம் மேலும் அதிகரிக்க முயன்றால், அதற்கு எதிராக செயல்பட ஈரானின் ஆயுதப்படைகள் […]

c 455-வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு

நாம் ஏற்கனவே வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் இதனை தனது சமூக […]

c 454-கூலிப்படையாக ரஸ்சியா சென்ற சிங்கள இளைஞர்கள் 275பேர்பலி

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்த தெற்காசிய நாட்டவர்களில்,இலங்கையைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹிமால் சவுத்ஏசியன் (Himal Southasian) அறிக்கையில் இந்த விடயம் […]

c 453-இலங்கையை போர்க்களமாக மாற்ற அமெரிக்கா திட்டம் : விமல் வீரவன்ச சந்தேகம்

ஈரான் கப்பலைத் தடுப்பதன் மூலம் இலங்கையை ஒரு நேரடி மோதல் களமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுகின்றதா என்ற அச்சம் வலுவடைந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் […]

c 452-முடிந்தால் செய்யுங்கள் பார்க்கலாம் : ட்ரம்பிற்கு ஈரானின் புரட்சிகர காவல்படை சவால்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்க அமெரிக்க கடற்படை கப்பல்களை அனுப்புமாறு ஈரானிய புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

c 451-உங்களுக்குரிய வேலையை மட்டும் பாருங்கள்! ட்ரம்ப்புக்கு கமல் ஹாசன் கடிதம்

உங்களுக்குரிய வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மற்றும் அமெரிக்க அரசுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் […]

c 450-ஈரானை சரணடைய சொன்ன ட்ரம்ப்! காட்சிக்குள் வரும் இந்தியா மற்றும் சீனா/வீடியோ இனைப்பு

நாளுக்கு நாள் மத்தியகிழக்கு போர் பதற்றம் அதிகரித்து செல்லும் நிலையில், ஈரானை நிபந்தனையின்றி சரணடையுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்தோடு, ஈரானின் புதிய உச்ச […]

c 449-பிராந்திய நாடுகளிடம் மன்னிப்பு கோரும் ஈரான் ஜனாதிபதி; தொடரும் தாக்குதல்

  பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்காக ஈரான் ஜனாதிபதி மன்னிப்பை கோரியுள்ளார். நிபந்தனையற்ற சரணடைவுக்கான அமெரிக்காவின் கோரிக்கை, “அவர்கள் தங்களது கல்லறைக்கே கொண்டு செல்ல […]

c448-இலக்கு வைக்கப்படும் தமிழர்கள் நடப்பது என்ன?

தமிழர் பகுதியில் முகம் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்அம்பாறை -காரைதீவு பகுதியில் முகம் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அறுவடை இயந்திரத்தை […]