c 568-மட்டக்களப்பை உலுக்கிய கிணற்றுச் சம்பவம் ; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரை வீசிச்சென்ற சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் […]
