a 523 தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் தீர்வு :தமிழரசு எம்.பிக்கள் அமெரிக்க தூதுவருக்கு இடித்துரைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின்(itak) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங்(julie chung) இற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) இடம்பெற்றது. இதன்போது அவருடன் பலவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக […]
