a 199 இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்: பாராட்டு தெரிவித்துள்ள கண்காணிப்பு
இலங்கையில் (Sri lanka) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் அமைதியாகவும், பெரிய வன்முறைச் சம்பவங்களோ, இடையூறுகளோ இன்றியும் நடைபெற்றதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன. […]