b 122 கிளிநொச்சி பூநகரியில் ஏற்பட்ட விபத்தில் ஆணொருவர் பலி
கிளிநொச்சி பூநகரியில் நேற்றையதினம்(01.07.2025) ஏற்பட்ட விபத்தில் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த ஹயஸ் வாகனம் எதிரே வந்த மூன்று பேர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் […]
