a 909மர்ம முறையில் சிகை அலங்கார கடையிலிருந்து சடலம் மீட்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்
அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் சிகை அலங்கார கடையொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலமானது 3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் […]
