c 43தையிட்டி சம்பவம் தமிழர்களின் உணர்வை காயப்படுத்தியுள்ளது ; சுகிர்தன் அதிரடி கருத்து
தையிட்டி போராட்டத்தின் போது வேலன்சுவாமிகளுக்கு நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வலிவடக்கு பிரதேசசபை தவிசாளர் சுகிர்தன் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மக்களுடைய காணிகளை மக்களுக்கே […]
