b 244 தமிழிழப்பகுதியில்மின்சாரக் கம்பியில் சிக்கி பலியான மூன்று பிள்ளைகளின் தந்தை
மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில் மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் 70 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் போரதீவுப்பற்று பகுதியைச் […]
