a 532 யாழ். பல்கலையில் 51ஆவது தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்
மலையக தியாகிகள் தினம் மற்றும் நான்காவது உலகத்தமிழாராச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் ஆகியன உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது. […]
