a 416 இராணுவ விவகாரங்களில் தலையிட முடியாது தடுமாறும் அநுர!
தேசிய மக்கள் சக்தி அதிரடியான வாக்குறுதிகளை வழங்கினாலும் நடைமுறையில் அவர்களால் பல விடயங்களை நிறைவேற்ற முடியாத தன்மை தற்போது காணப்படுவதாக எதிர்கட்சி வட்டாரங்களில் இருந்து விசனங்கள் முன்வைக்கப்படுகின்றன. […]
