a 375 அவுஸ்திரேலியாவில் தமிழுக்கு கிடைத்த பெருமை : ஜனவரியில் கொண்டாடப்படவுள்ள தமிழ் பாரம்பரிய மாதம்
அவுஸ்திரேலியாவில்(australia) எதிர்வரும் ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்படவுள்ளது. அவுஸ்திரேலியாவில் தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்குமாறு […]
