306 யாழில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் உயிரிழப்பு!
தொழிலதிபரும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் காலமாகியுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் (Jaffna) போதனா வைத்தியசாலையில் சிகிச்சை […]
