a 288 வாக்களித்த தமிழர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார தரப்பில் இருந்து வந்த உறுதி!
ஜனாதிபதி தேர்தலை விட நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவு பாரிய புரட்சியாக மாறியுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னிணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த […]
