b583இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம் : பணத்தை திருடிச் செல்லும் காகம்
களுத்துறை பாதுக்க பிட்டும்பே பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகம் ஒன்றினால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற செயற்பாடுகளில் […]
