b 482 காற்றாலைக்கு எதிராக திரண்டவர்கள் மீது கொடூர தாக்குதல்: கால்களால் மிதிக்கப்பட்ட பெண்கள் – இறக்கப்பட்ட அதிரடிப்படையினர்
மன்னாரில் (Mannar) காற்றாலைக்கு எதிர்ப்பு தெரவித்து இரவில் வீதிக்கிறங்கிய மக்கள் மீது காவல்துறையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது. மன்னாரில் காற்றாலை […]
