c 346-தொடரும் கொலைகள் பீதியில் மக்கள்?

தமிழர் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் உடலம் மீட்பு ; பொலிஸார் தீவிர விசாரணைவவுனியா, ஈரற்பெரியகுளம் மயானப் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் உடலம் நேற்று […]

c 345-வெளிநாடொன்றில் பயங்கர பேருந்து விபத்து! 17 பேர் பலி – பலர் படுகாயம்

நேபாளத்தில் திஷுலி ஆற்றில் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் மேலும் 24 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. […]

c 344-ஜெனிவாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள போர்க்குற்றப் புகைப்படங்கள்…!

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குச் சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி ஜெனிவா ஐ.நா திடலில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61-ஆவது […]

c 343-நாளாந்தம் மரணத்தில் விடியும் தமிழர் வாழ்வு?

  ஆற்றில் சடலம்; வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடந்தது என்னவவுனியா பறங்கியாற்று பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் […]

c 342திருகோணமலைக்கு வந்த பிரம்மாண்டமான கப்பல்!

  திருகோணமலைக்கு 550 சுற்றுலாப் பயணிகளுடன் எம்.வி கிறிஸ்டல் சிம்போரி என்ற கப்பல் இன்று (23) திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது. இந்தக் கப்பலில் அவுஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா […]

c 341-இங்கிலாந்து நிகழ்வு ரத்து ;நாமல் ராஜபக்ச சவால்களுக்கு அஞ்சாதவர் ; இந்திக அநுருத்த

    பிரித்தானிய வாழ் தமிழர்களின் எதிர்ப்பால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஒக்ஸ்போர்டு (Oxford) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழகங்களில் விரிவுரைகள் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் […]

c 340-அமெரிக்காவில் பரபரப்பு : ட்ரம்பின் விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்குச் சொந்தமான புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ சொகுசு விடுதிக்குள் (ரிசார்ட்) அத்துமீறி நுழைய முயன்ற ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் […]

c 339-நாமலுக்கு எதிராகப் பிரித்தானியாவில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்…!

ஒக்ஸ்போர்டு யூனியனில் (Oxford Union) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நிகழ்த்தவிருந்த உரைக்கு எதிராகப் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிரித்தானியாவின் புகழ்பெற்ற […]

c338 தமிழர்களை இலக்கு வைக்கும் சிங்களக்காடையர்கள்?

தமிழர் பகுதியில் சவாரிக்கு அழைத்து நள்ளிரவில் ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கு நடத்தப்பட்ட சம்பவம்புத்தளம் தில்லையடி, அல்-காசிம் கிராமத்திற்கு அருகில் வீதியோரத்தில் இருந்து முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரின் […]

c 337-தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்!

ஒரு நூற்றாண்டு காலமாய் ஈழத்தமிழர்கள் தமது தேசிய அபிலாசைகளை அடைவதற்கான போராட்டத்தில் அரசியல் வழியில் தொடர் தோல்விகளையே சந்தித்தனர். அதே நேரத்தில் ஆயுதப் போராட்டத்தில் சண்டைகளில் வெற்றிகளை […]