b 139 தமிழர் பகுதியொன்றில் 4 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த அவலம் ; துயரில் தவிக்கும் குடும்பம்
கிளிநொச்சி, குமாரசாமிபுரம் பகுதியில் தேன் எடுப்பதற்காக சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய […]
